சில நேரங்களில் சில மனிதர்கள் [Sila Nerangalil Sila Manithargal]
![Book சில நேரங்களில் சில மனிதர்கள் [Sila Nerangalil Sila Manithargal]](https://api.mamonto.com/media/cache/w350_hA/books/3177/1871/65f060c0c60be-65f060c0c60eb.jpg)
சில நேரங்களில் சில மனிதர்கள் [Sila Nerangalil Sila Manithargal]
Год выхода 1970
சில நேரங்களில் சில மனிதர்கள்' - எழுத்தாளர் ஜெயகாந்தனின் சாகித்ய அகாடெமி விருது பெற்ற நாவல். Anti-Brahminism நாவல் என்று சர்ச்சைக்கும் உள்ளானது. அதே பெயரில் படமாக்கப்பட்டு தேசிய விருதும் பெற்றது.
